Jeep Meridian Tamil Review | 3வது வரிசை இருக்கை இடவசதி, Off-road Performance, வசதிகள், 4x4 & More

2022-05-21 1

ஜீப் மெரிடியன் 7 சீட்டர் எஸ்யூவி கார் வெகு சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் குறித்த விரிவான தகவல்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

#JeepMeridian #Meridian #Jeep

Videos similaires